காதலிக்க தெரியலடா

காதலிக்க தெரியலடா..!
எனக்கு
காதல் ஒன்னும் புரியலடா..!
சோறு தண்ணி புடிக்கலடா..!
சொந்தம் பந்தம் புடிக்கலடா..!
சுத்தி எதோ நடக்குதுடா
நா
மட்டும் உன் மேல பித்து
பிடித்து திரியறேன்டா.....!!!!!

எழுதியவர் : (1-Sep-14, 3:57 pm)
பார்வை : 88

மேலே