மறுஇறப்பு

எப்போதோ
இறந்துபோன
பாட்டி
மீண்டும் இறந்தாள்..!
தேர்வு நேர விடுப்பு
வேண்டி ..!

எழுதியவர் : கல்கிஷ் (1-Sep-14, 8:03 pm)
சேர்த்தது : kalkish
பார்வை : 50

மேலே