ஓஷோ
உயிர்ச்சக்திகள் நாதம், வித்து, களை
வெளியுந்துக் கலவி,
நிமிட இன்பம்.
உள் பரப்பும் வித்தை,
முழுநாள் இன்பம்.
உடல் தசைகளின் உள் அழுத்தமும்
இறுக்கமும் தந்திடுமே கலவி.
தசை முழுமைக்கும் தளர்வுக்கலையே
தியானமுமாமே.
உயிர்ச்சக்திகள் நாதம், வித்து, களை
வெளியுந்துக் கலவி,
நிமிட இன்பம்.
உள் பரப்பும் வித்தை,
முழுநாள் இன்பம்.
உடல் தசைகளின் உள் அழுத்தமும்
இறுக்கமும் தந்திடுமே கலவி.
தசை முழுமைக்கும் தளர்வுக்கலையே
தியானமுமாமே.