ஹைக்கூ

விழுந்தது மழை
எழுந்தது ஞாபகம்
வீட்டில் குடை!

எழுதியவர் : velayutham (3-Sep-14, 2:02 pm)
சேர்த்தது : velayutham
Tanglish : haikkoo
பார்வை : 276

சிறந்த கவிதைகள்

மேலே