காதல் காவியமாக
உன்னுள் உள்ள என்னை
தந்துவிடு என்னுள் உள்ள
நீ என்னை மறப்பதானால்
காவியம் சொல்லும் காதல்
தோல்வியில் முடிந்தவற்றை
நம் காதல் காவியமாக வேண்டாம்
காலமெல்லாம் நம்மை சேர்த்து
வாழ வைத்தாலே போதும்
உன்னுள் உள்ள என்னை
தந்துவிடு என்னுள் உள்ள
நீ என்னை மறப்பதானால்
காவியம் சொல்லும் காதல்
தோல்வியில் முடிந்தவற்றை
நம் காதல் காவியமாக வேண்டாம்
காலமெல்லாம் நம்மை சேர்த்து
வாழ வைத்தாலே போதும்