சிறை வாசமே சுக வாசமாக

சிறை வாசமே எனக்கு
சுக வாசமாக இருக்கிறது
விடுதலை கொடுத்து
வெளியே அனுப்பிடாதே
வேண்டு மென்றால்
ஒன்று செய் வெளி வர
முடியாதபடி ஆயுள்
கைதியாக அடைத்துவிடு
ஆயுள் முழுதும் உனக்குள்ளே
இருந்து விடுகிறேன்
ஆனந்தமாக...

எழுதியவர் : உமா (3-Sep-14, 5:22 pm)
சேர்த்தது : umauma
பார்வை : 43

மேலே