இப்போது தெரிகிறது நொடிகளின் அருமை

உன்னோடு சேர்ந்திருக்கும் நிமிடங்களை
பலமுறை வீணாக்கினேன்.
இப்போது தான் உணர்கிறேன்
நொடிகளின் முக்கியத்துவத்தை.....

எழுதியவர் : priyaraj (4-Sep-14, 6:09 pm)
பார்வை : 75

மேலே