நிமிடத்திற்கு ஒன்றும்

தினம் ஒரு கவிதையை
உனக்காக எழுதுகிறேன் நான்
நீ மட்டும் நிச்சயம் படிப்பதாய் இருந்தால்
நிமிடத்திற்கு ஒன்றும் எழுதத்தயார்,

எழுதியவர் : வாழ்க்கை (4-Sep-14, 6:06 pm)
Tanglish : nimitathirkku onrum
பார்வை : 58

மேலே