நிலவைப் பார்க்கிறேன்
நீ இல்லாத நேரங்களில் நான் நிலவை பார்கிறேன்
என் வீட்டு
ஜன்னல் வழியாக!
நிலவு இல்லாத நேரம் முழுக்க முழுக்க
நீ என்னை பார்த்துக் கொள்வதால்.....
நீ இல்லாத நேரங்களில் நான் நிலவை பார்கிறேன்
என் வீட்டு
ஜன்னல் வழியாக!
நிலவு இல்லாத நேரம் முழுக்க முழுக்க
நீ என்னை பார்த்துக் கொள்வதால்.....