என் உயிரும் விரும்பாதே
பெண்ணே நியாயமா
என் காதல் வாழுமா
நான் மரணம் தொடுமுன்னே
உன் பதில் வருமா
மௌன மொழிகொண்டு
உன் நிழலாய் அலையவிட்டாய்
நிழலாய் தேய்ந்தும் நான்
உன் காதல் சுமக்கிறேன்
என் கருவை கலைக்காதே
காதல் இருக்காதே
காதல் இல்லையென்றால்
என் உயிரும் விரும்பாதே
என்னுடன் இருக்க விரும்பாதே