என்ன பந்தம்

பெண்ணே!.....
நம் பந்தம்
தாய் பிள்ளை பந்தமா!....
தந்தை மகன் பந்தமா!....
இல்லை
அண்ணன் தம்பி பந்தமா!....
அக்கா தங்கை பந்தமா!....
புரியவில்லை
இவை அனைத்தும் உன்
ஓர் உறவு தருவதால்......
சொல் பெண்ணே!!
நமக்குள் உள்ள பந்தத்தை......
-மூ.முத்துச்செல்வி