உன் அன்பு

வாரங்கள் பல கடந்து
மாதங்கள் உருண்டும்
வருடங்களாய் தொடர்கிறது
உன் அன்பு.......

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (4-Sep-14, 8:13 pm)
Tanglish : un anbu
பார்வை : 103

மேலே