கனவில் அவள்

நானும்
யோசித்து
பார்த்து
விட்டேன்.....!
கவிதை
வரவில்லை..
சரியென்று
கண்ணை
மூடி
படுத்தேன்
கனவில்
அவள்....!

எழுதியவர் : மு.தேவராஜ் (4-Sep-14, 8:18 pm)
Tanglish : kanavil aval
பார்வை : 393

மேலே