காதலியின் புன்னகை
உன் முகத்தில் தோன்றிடும் புன்னகைக்காக.,
மோதி தோற்கிறேன் உன்னிடம் விளையாட்டாய்...!
நீ சிரித்துகொன்டே இருப்பாய் என்றால்..,
ஆயுள் முழுவதும் உன்னிடம் தோற்று ரசிப்பேன் கண்ணே ...!
உன் முகத்தில் தோன்றிடும் புன்னகைக்காக.,
மோதி தோற்கிறேன் உன்னிடம் விளையாட்டாய்...!
நீ சிரித்துகொன்டே இருப்பாய் என்றால்..,
ஆயுள் முழுவதும் உன்னிடம் தோற்று ரசிப்பேன் கண்ணே ...!