கவிதைக்கு ஒரு ஆடை செய்வோம்

ஏரியின் சேலையில்
எம்ப்ராய்டரி தைக்கும்
எழில் வெண் மேகங்களுக்கு
என் மொட்டை மாடியே
எப்போதும் தையல் கடை.....!!
ஏரியின் சேலையில்
எம்ப்ராய்டரி தைக்கும்
எழில் வெண் மேகங்களுக்கு
என் மொட்டை மாடியே
எப்போதும் தையல் கடை.....!!