இயற்கையும் நானும்

விடியலை கண்டேன்
ரசிகனானேன் - அவள்
விழிகளைக் கண்டேன்
கவிஞனானேன் - அவள்
சிரித்திட இசைத்திடும்
கலைஞனானேன் - இயற்கையோடு
சங்கமித்து நானும்
கடவுளானேன்......!!

எழுதியவர் : அரிகர நாராயணன் (5-Sep-14, 6:49 am)
Tanglish : iyarkaiyum naanum
பார்வை : 1453

மேலே