ஸ்வரங்களை சுவாசிப்போம் வாருங்கள்

சாலையில் நடை பழகிய
சாரலின் கொலுசுச் சத்தம்.....
ஆஹா.....ஆஹா.......இதோ....
அருமையான மண் வாசம்.....!!

எழுதியவர் : அரிகர நாராயணன் (5-Sep-14, 6:44 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 139

மேலே