கைக்கோலம்

வாசலில் கோலம் போடத் தெரியாதவர்களும்
அழகான கைகளை அசிங்கப் படுத்தி
அழகு பார்க்கிறார்கள்
காலத்தின் கோலம் கலிகால ஜாலம்

எழுதியவர் : மலர் (5-Sep-14, 4:13 pm)
Tanglish : kalikaala jaalam
பார்வை : 127

மேலே