நீ இல்லாத போது

உயிர் இல்லா உடலாய்
வாழ்கிறேன்!
வார்த்தை இல்லா வரியாய் வாழ்கிறேன்!
அர்தம் இல்லா கவிதையாய் வாழ்கிறேன்!
உணர்வில்லா உயிராய் வாழ்கிறேன்!

மொத்ததில், நீ என்னுடன் இல்லா நேரங்களில் நான் இறப்பதை போல் உணர்கிறேன்!

எழுதியவர் : கனி (5-Sep-14, 8:15 pm)
Tanglish : nee illatha bodhu
பார்வை : 176

மேலே