காதலனே
காதலனே....,
உன் பார்வையிலே ஒளி கண்டேன் ...,
உன் மௌனத்திலே மொழி கண்டேன்..,
உன் தீண்டலிலே சுகம் கண்டேன்...,
உன் அனைப்பினிலே ஆறுதல் கண்டேன்...,
உன் நெருக்கத்திலே இன்பம் கண்டேன்...,
உன் இதயத்திலே காதல் கண்டேன்...,
கண்டதெல்லாம் சுவைத்திட...,
உன் பிரிவில் மட்டும் வலி கண்டேன் ஏனடா..???