இடைவெளி

ஒரு குழந்தைக்கும்
மறு குழந்தைக்கும்
தேவை இடைவெளி.
இடையிலேயே
கொள்ளப் படுகின்றன
ஏராள சிசுக்கள்

எழுதியவர் : பொன்.குமார் (24-Mar-11, 7:23 am)
சேர்த்தது : Pon.Kumar
பார்வை : 338

மேலே