நட்பென்றாலே

உண்மை உறவே உனக்கும்
எனக்கும் எந்த எதிர்பார்ப்பும்
இல்லாமல் இருக்கலாம் நம்
நட்புக்கு எதிர்பார்ப்பு இருக்கே
பிரிவதென்பதே இருக்கக்கூடாது
என்று நிறைவேற்ற நம்மால்
முடியுமா இல்லை நட்பென்றாலே
பிரிவின் துவக்கம் தானென்று
சொல்லி விடவா

எழுதியவர் : உமா (7-Sep-14, 4:24 pm)
பார்வை : 389

மேலே