தேர்தல் பிரச்சாரம்

தினந்தோறும்
அரசுக்கு எதிராய்
அரசே சில மணி
நேரம் பிரச்சாரம்
செய்கிறது என்றார்

எப்படி? என்றேன்

மின்சாரம் தடைப்படும்
நேரமெல்லாம்
அரசுக்கு எதிராய்
அரசே பிரச்சாரம்
செய்யும் நேரம்தானே
என்றார் அவர் !

எழுதியவர் : (24-Mar-11, 10:32 am)
சேர்த்தது : வா. நேரு
பார்வை : 512

மேலே