பெண் அடிமை



திருமணம் என்ற பெயரில்
பெண்களை அடிமை படுத்தும்
ஆண் வர்க்கத்தினரே...

ஒரு நிமிடம் கண்களை மூடி
பெண்ணின் துயரங்களை
நினைத்துப்பார்..

அன்றோடு மறந்து விடுவாய்
உன் அடிமைத்தனமான
ஆதிக்கத்தை...

எழுதியவர் : கே.சரண்யா (24-Mar-11, 10:31 am)
பார்வை : 1924

மேலே