கோவில்

ஆறுகால பூஜையும்
அறுசுவை உணவும் !
அந்த கல்லுக்கு !
கோவிலுக்கு உள்ளே !

அரைப்பிடி சோறோ !
அரைநொடி அன்போ
கிடைக்க காத்திருக்கிறது கடவுள்
கோவிலுக்கு வெளியே !

எழுதியவர் : முகில் (7-Sep-14, 11:04 pm)
Tanglish : kovil
பார்வை : 236

மேலே