காற்றிடம் கோபம்
அளவில்லாத கோபம் எனக்கு
காற்றின் மீது !
என்ன தைரியம் அதற்கு !
என்னவளின்
கூந்தல் தொட்டு விளையாட !
சில சமயங்களில் என்
தேவதையின் முகம் வழியும்
வியர்வை துடைக்கும் கைக்குட்டயாகவும் !
அவள் துயில் கொள்ள நீ
துளி உதவுகிறாய் என்பதாலேயே
உன்னை இன்னும் நான்
விட்டு வைத்திருக்கிறேன் !
புரிந்து நண்டந்துகொள் !