என்னை கொன்றாள்

தரையை
பார்த்து
நடக்கும் பெண்ணே ......!
இடம் தேடுகிறாயா ?
என்னை
புதைபதற்கு......!

எழுதியவர் : மு.தேவராஜ் (8-Sep-14, 10:23 am)
சேர்த்தது : தேவராஜ்
பார்வை : 76

மேலே