கறுப்புப் பக்கங்கள்
என் வாழ்க்கைப் புத்தகத்தில் கிழித்தெறியப்பட
வேண்டிய கறுப்புப் பக்கங்களை கடந்த
சில வருடகாலமாக சேகரித்து வருகிறேன்.
அழிக்கும் போதுள்ள வலியை விட
கிழிக்கும் போது அதிகமாக வலிக்கும்
என தெரிந்தும்.....
என் வாழ்க்கைப் புத்தகத்தில் கிழித்தெறியப்பட
வேண்டிய கறுப்புப் பக்கங்களை கடந்த
சில வருடகாலமாக சேகரித்து வருகிறேன்.
அழிக்கும் போதுள்ள வலியை விட
கிழிக்கும் போது அதிகமாக வலிக்கும்
என தெரிந்தும்.....