நிர்வாணமாய் போன வறுமை

மலம் ஆகுவதிலிருந்து

தப்பியதாய்

எண்ணி கொண்டு

வறுமையின் நிர்வாணமாய்

போனது

பாப்பா வின் வாய் ஓரத்தில்

அப்பிக்கொண்டு இருந்த

சோற்று பருக்கை ...

எழுதியவர் : (8-Sep-14, 6:25 pm)
பார்வை : 136

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே