அன்று - இன்று

அன்று கண்களால்
காதல் செய்த அவள் ,
இன்று கண்களில்
கண்ணீர் வரவைக்கிறாள் !

எழுதியவர் : s . s (9-Sep-14, 10:31 pm)
பார்வை : 288

மேலே