என் சுவாசமே
முதன் முறை
உனை பார்க்கிறேன்...
மூச்சுக்காற்றில்
தினம் வேர்க்கிறேன்...
நித்தம் நினைத்து
தான் தவிக்கிறேன்...
நேசம் கொண்ட
மனம் துடிக்கிறேன்...
போகும் வழி
பூத்து நிற்கிறேன்...
பாதம் தொட
மலராய் வருகிறேன்...
ஏ...சுவாசமே...
எந்தன் அழகிய நேசமே...