என்னவள்

என்னவள்
கால் பதித்த
இடம் எல்லாம்
மலர்கள் மலர்ந்தன
என்னவள்
கை அசைத்த
நேரம் எல்லாம்
பூக்கள் உதிர்ந்தன
அவை அனைத்தும்
என் கல்லரைக்கு உதவின....

எழுதியவர் : சதீஷ் sana (9-Sep-14, 11:02 pm)
Tanglish : ennaval
பார்வை : 92

மேலே