சுடுகாடு

நல்ல வேலை ..
வாஸ்து சாஸ்திரம்
இருப்பது.....
இல்லையென்றால்
சுடுகாடு
அனைத்தும்
இந்நேரம் கட்டிடடமாக
மாறியிருக்கும்....1

எழுதியவர் : மு.தேவராஜ் (10-Sep-14, 2:31 pm)
Tanglish : sutukatu
பார்வை : 63

மேலே