இயல்பு
உல்லாசம் பிறந்து விட்டால்
ஊக்கம் பறந்து வரும்
சல்லாபம் தொடங்கிவிட்டால்
சந்தோஷம் தன்னால் வரும்
சோம்பல் வலுத்து விட்டால்
சோர்வு விரைந்து வரும்
நம்பிக்கை வந்து விட்டால்
நல்ல கைகள் சேர்ந்து வரும்
உல்லாசம் பிறந்து விட்டால்
ஊக்கம் பறந்து வரும்
சல்லாபம் தொடங்கிவிட்டால்
சந்தோஷம் தன்னால் வரும்
சோம்பல் வலுத்து விட்டால்
சோர்வு விரைந்து வரும்
நம்பிக்கை வந்து விட்டால்
நல்ல கைகள் சேர்ந்து வரும்