ஏமாத்த மூணு வழி

குருவே ஏமாத்தி பொழைக்க மூணு வழி இருக்குன்னு சொன்னீங்களே அதப்பத்தி கொஞ்சம் வெவரமா சொல்லுங்க குருவே.

சாமியார் வேடம் போட்டு ஏமாத்தலாம.
ஹெர்பல்ன்னு சொல்லி ஏமாத்தாலாம்.

ஆர்கானிக் ஃபுட்ன்னு சொல்லியும ஏமாத்தலாம்






இந்தப் பெயர்களில் ஏமாற்றுவோரைத் தான் குறிப்பிடுகிறேன்.

எழுதியவர் : மலர் (11-Sep-14, 10:14 pm)
பார்வை : 122

மேலே