ஒடிந்திடுமோ அலகு

மரம் கொத்தும் பறவை
மனம் கொத்தாய் பதற்றத்தில்
ஒடிந்திடுமோ அலகு...

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (13-Sep-14, 12:27 am)
பார்வை : 188

மேலே