காதல்

காலனவன் வந்திருந்தால்
ஓர் நாளில் இறந்திருப்பேன் ..

காதலது வந்ததாலே
அனுதினமும் இறந்து
கொண்டேயிருக்கின்றேன் !!

எழுதியவர் : இளையராணி (13-Sep-14, 5:09 pm)
Tanglish : kaadhal
பார்வை : 97

மேலே