நல்ல உள்ளம்
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்க மறுத்துவிடும்
தனக்கென வாழாது
தன்னலமும் இல்லை
வாழும் நாளெல்லாம்
வள்ளல் மனம்
சொந்த பந்தம் பாராமல்
செய்வதெலாம் சொந்தம்
நல்ல மனம் வள்ளல் குணம்
கொள்கைதனில் உறுதி
இத்தனையும் நல்ல உள்ளம்
உவந்தளிக்கும் நற்செயல்கள்