கடவுள் வரைந்த ஓவியம்

கடவுள்
வரைந்த
ஓவியத்தை
திரவம்
கொண்டு ..
திருத்துகிறான்
மனிதன்...
ஆசிட் வீச்சு....!

எழுதியவர் : மு.தேவராஜ் (13-Sep-14, 9:01 pm)
பார்வை : 79

மேலே