எம்மாம் பெருமை இவை
தந்தையோ ஆடுகாலி தாயோ மலை நீலி
உன்தம்பி பெண்திருடி ஓடுகாலி-சொந்தமுள்ள
அம்மான்வெண் ணெய்திருடி ஆனை முகத்தானுக்
கெம்மாம் பெருமை இவை
தந்தையோ ஆடுகாலி தாயோ மலை நீலி
உன்தம்பி பெண்திருடி ஓடுகாலி-சொந்தமுள்ள
அம்மான்வெண் ணெய்திருடி ஆனை முகத்தானுக்
கெம்மாம் பெருமை இவை