என் கண்ணீர் அஞ்சலி

மரணம் உன்னையும் என்னையும்
பிரித்து விட்ட ஆனந்தத்தில்
இருக்கிறது...
ஐயோ பாவம்
அந்த முட்டாள்
மரணத்திற்க்கு
என் கண்ணீர் அஞ்சலி

எழுதியவர் : priyaraj (15-Sep-14, 8:47 pm)
Tanglish : en kanneer anjali
பார்வை : 64

மேலே