என் அழைப்பேசி

அவளின் ஓரிரு அழைப்புக்காக
என்னை விட அதிக நேரம் காத்திருக்கும்
என் அழைப்பேசி

எழுதியவர் : ஜில்லு திரு (16-Sep-14, 11:38 am)
சேர்த்தது : jillu thiru
பார்வை : 96

மேலே