மனமொரு

உன் மனம்
தாவும் கிளைகளிலேயே...

அது செல்லும்
வழிகளிலேயே...

என் மனமும்...

ஆம்..
மனம் ஒரு
குரங்கு

என் மனமோ...

உன் மனதின் பின்னால்
செல்லும்
குரங்கு...

எழுதியவர் : இரா.இரஞ்சித் (16-Sep-14, 11:31 am)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : manamoru
பார்வை : 702

மேலே