பனித்துளி

பனித்துளி பட்டு
என் வீட்டு
மல்லிகை மொட்டு
விரிந்தது இதழ் விட்டு
தேனோடு நின்றது மலர்க் கொத்து
என்னவள் விரல் தொட்டு
சூடிக் கொண்டாள் சடையிட்டு
என் ஆசை ஒட்டிக்கொண்டது
மெத்தையில் இடம்கேட்டு
கட்டிக் கொண்டாள் அவளும்
வெட்கம் விட்டு
விலகிச் சென்றது
என்னைக் குளிர் விட்டு...!!!

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (16-Sep-14, 1:23 pm)
Tanglish : panithuli
பார்வை : 116

மேலே