சேமிப்பு

வங்கியில் பணம் சேர்ப்பது போல -உன்
மனதில் என் நினைவுகளை சேமி /////
நாம் வாழ்ந்த நாட்கள் திரும்ப கிடைக்காமல் விட்டாலும்
வாழ்ந்த நினைவுகளை எண்ணி தினமும் வாழலாம் ....
வங்கியில் பணம் சேர்ப்பது போல -உன்
மனதில் என் நினைவுகளை சேமி /////
நாம் வாழ்ந்த நாட்கள் திரும்ப கிடைக்காமல் விட்டாலும்
வாழ்ந்த நினைவுகளை எண்ணி தினமும் வாழலாம் ....