உண்டியல்

நடைபாதை வியாபாரிகளை
நகர்த்திவிட்டு !

கடை விரித்திருக்கிறது
கோவில் உண்டியல் !

எழுதியவர் : முகில் (17-Sep-14, 10:52 pm)
பார்வை : 254

மேலே