இணையாத தண்டவாளமாக

இணையாத தண்டவாளமாக
அவளும் நானும் !

இணைக்கிறது எங்களை
அவள் நினைவுகள் மட்டும் !

எழுதியவர் : முகில் (17-Sep-14, 10:56 pm)
பார்வை : 91

மேலே