காய்ந்து கிடக்கிறது காட்டு மரம்
கண்ணீர் இல்லாத காரணத்தாலோ
என்னவோ காய்ந்து கிடக்கிறது !
தன் காலடியில் நடக்கும்
கருமங்களை காண விரும்பாத
காட்டு மரங்கள் !
கண்ணீர் இல்லாத காரணத்தாலோ
என்னவோ காய்ந்து கிடக்கிறது !
தன் காலடியில் நடக்கும்
கருமங்களை காண விரும்பாத
காட்டு மரங்கள் !