பாசமெனும் கவசம்

" அம்மா!

" அன்பு காட்ட ஆளில்லை...

" ஆனாலும் அழவில்லை!

" ஆசைப்படாத பொருளில்லை...

" ஆனாலும் கேட்கவில்லை!

" எனதுத் தேவையெல்லாம்...

" உனது பாசமெனும் கவசம் கொண்டு..

" எனை நேசத்துடன் காப்பாய் என்றே!!

எழுதியவர் : (18-Sep-14, 11:44 pm)
பார்வை : 134

மேலே