இதயம்

" உயிர்மூச்சு விடக்கூட மறக்கலாம்....
" ஆனால் உன்னை மறக்க முடியுமா!
" உன்னைவிட இந்த சிறிய உயிர் பெரியதா?
" ஆனால் உன்னுடன் வாழ அது தேவைப்படுகிறதே!
" உனக்காக உலகத்தில் இல்லாத ஒன்றை....
" உருவாக்க வேண்டும்..
" அதை உன் கைகளில் தரவேண்டும்!
" அது என் இதயமாகத்தான் இருக்கும்